Home / பிக் பாஸ் / பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து இன்று வெளியேறப்போவது இவர் தான் – விபரம் உள்ளே

பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து இன்று வெளியேறப்போவது இவர் தான் – விபரம் உள்ளே

பிக்பாஸ் 3வது சீசன் துவங்கி ஒரு வாரத்திற்குள் தினமும் சண்டை, மோதல், கண்ணீர் என பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. தற்போது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலேயே பிரபலமாக ஓடிக் கொண்டிருக்கிறது பிக்பாஸ்.

ஒவ்வொரு நாளும் விதவிதமாக சண்டைகள். மீன் மார்க்கெட் கூட இவ்வளவு கூச்சலாக இருக்காது போல. பெண்களுக்குள் பெரிய பெரிய சண்டைகள் வந்து கொண்டே இருக்கிறது.

இந்த வாரம் சாக்ஷி, கவின், மதுமிதா, அபிராமி மற்றும் ரேஷ்மா எவிக்ஷன் பட்டியலில் உள்ளனர். மதுமிதா காப்பாற்றப்படுவதாக கமல் அறிவித்துவிட்டார்.

இந்நிலையில் இன்று ரேஷ்மா பிக்பாஸில் இருந்து வெளியேறியுள்ளதாக தகவல் வந்துள்ளது. இதனால் நிகழ்ச்சி ஒவ்வொரு நாளும் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *