பிக்பாஸில் 16 போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டிருப்பவர் இலங்கை பெண் லொஸ்லியா. பிக்பாஸ் தொடங்கியதில் இருந்தே இவருக்கு மிக பெரிய ஆர்மி சமூக வலைத்தளங்களில் உருவாகி வருகிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 வெற்றிகரமாக 5 வாரங்களை கடந்துவிட்டது. நேற்றைய தினம் 4 வது போட்டியாளராக ரேஷ்மா வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார்.
தற்போது ஒரு வீடியோ இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது. அதில் லொஸ்லியா பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வரும் முன் ஒரு ஒப்பந்தத்தில் கையொப்பம் வைத்துள்ளதாகவும், அதில் ஆடுவது, பாடுவது, காதலிப்பதாக கூறியுள்ளதாகவும் அவர் கலாய்த்துள்ளார்.
ROFL 🤣
Time to book Srilanka flight VIJAY T.V 👍 #Losliya#BiggBossTamil #BiggBossTamil3 pic.twitter.com/cSKu2LGHmQ— Tamilnadu Theatres Association (@TN_Theatres) August 4, 2019
லாஸ்லியா பெரிதும் எந்த ஒரு நிகழ்வுகளிலும் கலந்துக்கொள்ளவில்லை என கமெண்ட் எழுந்து வருகின்றது.