Home / சினிமா / மோசமான கவர்ச்சி உடையில் நிகழ்ச்சிக்கு வந்த ஸ்ருதிஹாசன் – புகைப்படம் இதோ

மோசமான கவர்ச்சி உடையில் நிகழ்ச்சிக்கு வந்த ஸ்ருதிஹாசன் – புகைப்படம் இதோ

ஸ்ருதிஹாசன் தமிழ் சினிமாவில் 7ம் அறிவு படத்தின் மூலம் அறிமுகமானார். தெலுங்கில் கொடிக்கட்டி பறந்தார், இவர் தெலுங்கில் நடித்த அனைத்து படங்களும் ஹிட் ஆனது.

ஆனால், தமிழில் இவர் கடைசியாக நடித்த படம் வேதாளம் தான், இப்படத்திற்கு பிறகு இவர் வேறு எந்த தமிழ் படத்திலும் தலையை காட்டவில்லை.

இந்நிலையில் சமீபத்தில் இவர் பொது இடத்திற்கு செம்ம கவர்ச்சி உடையில் வந்துள்ளார். தற்போது அந்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

நீண்ட இடைவேளைக்கு பிறகு தற்போது விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருகின்றார். விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்க படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *