Home / பிக் பாஸ் / பள்ளிப்பருவத்தில் லொஸ்லியாவா இது..! இவ்வளவு சுமாராவா இருந்தாரு..! புகைப்படம் இதோ

பள்ளிப்பருவத்தில் லொஸ்லியாவா இது..! இவ்வளவு சுமாராவா இருந்தாரு..! புகைப்படம் இதோ

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இந்த சீசன் 3 மூலம் வந்த சில நாட்களிலே பெரும் ரசிகர்கள் பட்டாளத்தை பெற்றவர் லொஸ்லியா. இவருக்கு லொஸ்லியா ஆர்மியே உருவாகிவிட்டது.

இவரை ரசிகர்கள் பலருக்கும் பிடித்திருந்தாலும், வந்த சில நாட்கள் பிக்பாஸ் வீட்டில் இருக்கும் அனைவருக்கும் பிடித்து போனது. ஆனால் சமிப நாட்களில் அவரின் அமைதி அவருக்கு என்ன ஆனது என பலரையும் கேட்கவைத்துவிட்டது.

இந்நிலையில் இவர் தற்போது இவரின் பள்ளிப்பருவ புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் இது லொஸ்லியா தானா உண்மையாகவே என கேட்டு வருகின்றனர். புகைப்படத்தை பாருங்கள் உங்களுக்கே புரியும்.

சில நாட்களுக்கு முன் லொஸ்லியா படித்த கல்லூரி விழாவில் நடனம் ஆடும் வீடியோ ஒன்று வெளியானது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *