Home / புகைப்படங்கள் / குட்டி ஷாட்ஸ் உடன் கவர்ச்சி போஸ் கொடுத்த நடிகை யாஷிகா ஆனந்த் – புகைப்படம் இதோ

குட்டி ஷாட்ஸ் உடன் கவர்ச்சி போஸ் கொடுத்த நடிகை யாஷிகா ஆனந்த் – புகைப்படம் இதோ

யாஷிகா ஆனந்த் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் செம்ம பேமஸ் ஆனவர். அதற்கு முன்பே இருட்டு அறையில் முரட்டுக்குத்து படத்தின் நடித்திருந்தார்.

ஆனால், இவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பெரிய படங்களில் எல்லாம் கமிட் ஆகவே இல்லை. அவ்வபோது இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை மட்டும் அப்லோட் செய்து ரசிகர்களை குஷிப்படுத்துவார்.

இந்நிலையில் இன்று குட்டி ஷாட்ஸ் அணிந்து செம்ம கவர்ச்சி போட்டோஷுட் நடத்தியுள்ளார். அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தற்போது இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. யாஷிகா தொடர்ச்சியாக கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் என்பது குறிப்பிட தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *