Home / புகைப்படங்கள் / குழந்தை பிறக்க சில நாட்களே இருக்கும் நேரத்தில் மேலாடையில்லா புகைப்படத்தை வெளியிட்ட நடிகை எமி ஜாக்சன்

குழந்தை பிறக்க சில நாட்களே இருக்கும் நேரத்தில் மேலாடையில்லா புகைப்படத்தை வெளியிட்ட நடிகை எமி ஜாக்சன்

மதராசப்பட்டினம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்தவர் எமி ஜாக்சன். அதன்பிறகு ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் என எல்லா மொழிகளிலும் ஒரு வலம் வந்தார்.

சமீபகாலமாக தன் காதலனுடன் திருமணம் செய்யாமல் வாழ்ந்து வரும் அவர் திருமணத்திற்கு முன்பே கர்ப்பம் என கூறியது ரசிகர்களுக்கு அதிர்ச்சி தான்.

இந்நிலையில் குழந்தை பிறக்க சில நாட்களே இருக்கும் நேரத்தில் மேலாடையில்லா புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளார்.

கர்பமாக இருக்கும் அவர் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் புகைப்படங்கள் மற்றும் வீடியோகளை பதிவிட்டு வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *