Home / சினிமா / நடிகை நித்யா மேனனா இது..? உடல் எடை அதிகரித்து இப்படி ஆளே மாறிட்டாரே – புகைப்படம் இதோ

நடிகை நித்யா மேனனா இது..? உடல் எடை அதிகரித்து இப்படி ஆளே மாறிட்டாரே – புகைப்படம் இதோ

நித்யா மேனன் தமிழ் சினிமாவில் வெப்பம், காஞ்சனா-3, ஓகே கண்மணி ஆகிய படங்களில் நடித்தவர். இவர் மலையாள திரையுலகில் முன்னணி நடிகை.

தற்போது பாலிவுட் படம் ஒன்றிலும் இவர் அறிமுகமாகியுள்ளார், இதில் அக்‌ஷய் குமார் நடிக்க, அவருடன் வித்யா பாலன், டாப்ஸி, இஷா தல்வார் என பலரும் நடித்துள்ளனர்.

சமீபத்தில் உடல் எடை குறைந்திருந்த நித்யா மேனன் தற்போது மீண்டும் உடல் எடை அதிகரித்து ரசிகர்களுக்கு ஷாக் ஆக்கியுள்ளார்.

தற்போது இவரின் அந்த புகைப்படங்கள் தான் வைரல். ஏனெனில் முன்பை விட தற்போது உடல் எடை அதிகரித்து அவர் காணப்படுகின்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *