Home / புகைப்படங்கள் / எங்க வீட்டு மாப்பிள்ளை புகழ் அபர்னதியா இது..? மாடர்ன் உடையில் இப்படி கவர்ச்சிக்கு மாறிட்டாரா..? – போட்டோ உள்ளே

எங்க வீட்டு மாப்பிள்ளை புகழ் அபர்னதியா இது..? மாடர்ன் உடையில் இப்படி கவர்ச்சிக்கு மாறிட்டாரா..? – போட்டோ உள்ளே

ஆர்யாவுக்கு பெண் தேட நடந்த எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் அபர்னதி. அனைவரிடமும் வாயாடி என்று பெயர் பெற்றார். ஆர்யாவும் அபர்னதி மீது அக்கறை காட்டினார்.

ஆனால் இறுதியில் யாரையும் திருமணம் செய்யவில்லை. அதன் பின் அபர்னதி ஜி.வி. பிரகாஷ் படத்தில் ஹீரோயினாக நடிக்க உள்ளார் என்று செய்திகள் வந்தது.

இந்நிலையில் மாடர்ன் உடையில் படு கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்திய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் அபர்னதி. தற்போது அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றது.

எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் குடும்ப பெண்ணாக இருந்த இவர் மாடர்ன் உடையில் பார்த்த ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *