Home / சினிமா / மோசமான கவர்ச்சி நீச்சல் உடையில் தாஜ்மகால் பட நடிகை – புகைப்படம் இதோ

மோசமான கவர்ச்சி நீச்சல் உடையில் தாஜ்மகால் பட நடிகை – புகைப்படம் இதோ

இயக்குனர் பாரதி ராஜாவின் மகன் மனோஜ்க்கு ஜோடியாக தாஜ்மகால் படத்தில் மச்சக்கன்னி கதாபாத்திரத்தில் நடித்தவர் ரியா சென். அதை தொடர்ந்து மிகவும் சர்ச்சையான படங்களில் கூட தலையை காட்டினார்.

ஹிந்தி, பெங்காலி என இரு மொழிகளிலும் பல படங்கள் நடித்திருப்பவர் ரியா சென். கடந்த சில வருடங்களாக இவருக்கு வாய்ப்புகள் பெருமளவில் இல்லை.

இந்நிலையில் அவர் தற்போது நீச்சல் உடையில் படுகவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார். 38 வயதிலும் இப்படியுமா என சிலர் கமெண்ட் அடித்து வருகிறார்கள்.

ஹிந்தி, பெங்காலி படங்களில் அதிகமாக நடித்திருந்தார். பிரபல நடிகைகளான சுசித்திரா சென், ரைமா சென் ஆகியோர் இவரின் உறவினர்களே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *