பிக்பாஸில் இருந்து கடந்த வாரத்திற்கு முன்வாரம் வெளியேற்றப்பட்டவர் மீரா மிதுன். மாடலிங் துறையை சேர்ந்த இவர் மிஸ் தென்னிந்தியா பட்டத்தையும் பெற்று பின்பு பறிக்கொடுத்தவர்.
தற்போது பிக்பாஸில் இருந்து வெளியே வந்துவிட்ட மீரா மீண்டும் கவர்ச்சி புகைப்படங்கள், விடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில் மீரா மிதுன் சமீபத்தில் ஒரு போட்டோஷுட் நடத்தியுள்ளார். அதில் அவர் குட்டியான உடையில் தொடை அழகை காட்டும் போஸ் ஒன்று செம்ம கவர்ச்சியாக இருந்துள்ளது.
அந்த புகைப்படம் இப்போது இணையத்தில் உலா வந்துக்கொண்டு இருக்கின்றது. பட வாய்ப்பிற்காக இப்படியெல்லாமா உடை அணிவது என ரசிகர்கள் கேள்வி கேட்டு வருகின்றனர்.