Home / பிக் பாஸ் / அபிராமியை அடிக்க சென்ற முகென்..! வெடித்தது சண்டை ஷாக் ஆன மற்ற போட்டியாளர்கள் – ப்ரோமோ வீடியோ

அபிராமியை அடிக்க சென்ற முகென்..! வெடித்தது சண்டை ஷாக் ஆன மற்ற போட்டியாளர்கள் – ப்ரோமோ வீடியோ

பிக்பாஸ் நிகழ்ச்சி தான் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலேயே பிரபலம். கடந்த வாரம் சாக்ஷி எலிமினேட் செய்யப்பட்டார். அபிராமி முகேன் என்ற போட்டியாளரை அவர் காதலித்து வருவதாக கூறிவருகிறார்.

இந்நிலையில் நேற்று பிக்பாஸ் வீட்டுக்குள் மறுபடியும் வந்த வனிதா அபிராமியிடம் இனி முகெனை நம்பாதே என்றே சொல்லி அவர்கள் இருவரின் உறவில் விரிசலை ஏற்படுத்தி விட்டார்.

அதை தொடர்ந்து இன்று அபிராமி மற்றும் முகென் இருவருக்கும் இடையில் வாக்குவாதம் முற்றியது ஒரு கட்டத்தில் முகென் சேரை தூக்கி அடிக்க சென்றுவிட்டனர்.

இதை பார்த்த போட்டியாளர்கள் அதிர்ச்சியாகி நின்றார்கள். நேர்கொண்ட பார்வை படத்தில் முக்கிய ரோலில் நடித்திருந்தார் அபிராமி என்பது குறிப்பிட தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *