Home / பிக் பாஸ் / பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியே போகிறேன் மதுமிதா அதிரடி..! காரணம் இவர் தான்..?

பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியே போகிறேன் மதுமிதா அதிரடி..! காரணம் இவர் தான்..?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் எலிமினேட் செய்யப்பட்டு மீண்டும் வீட்டிற்குள் வந்தவர் வனிதா. வனிதா இருந்தால் சண்டை டிஆர்பிக்கு பஞ்சம் இருக்காது.

நேற்று பிக்பாஸ் வீட்டில் அபிராமி மற்றும் முகேன் இடையே பெரிய சண்டை நடந்தது. இந்த சண்டையை தூண்டிவிட்டதே வனிதா தான்.

அதாவது மதுமிதா ஆண் போட்டியாளர்களை பார்த்து, இங்கு இருக்கும் ஆண்கள் எல்லோரும் பெண்களை பயன்படுத்துகிறீர்கள் என கோபமாக சண்டை போடுகிறார்.

பிக்பாஸ் வீட்டில் இனி கண்டிப்பாக ஏதாவது பிரச்சனை வெடிக்கும் என்பது மட்டும் தெளிவாக தெரிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *