Home / சினிமா / 2012ல் யாஷிகா இப்படியா இருந்தார்…! வைரலாகும் சிறுவயது புகைப்படம் இதோ

2012ல் யாஷிகா இப்படியா இருந்தார்…! வைரலாகும் சிறுவயது புகைப்படம் இதோ

யாஷிகா ஆனந்த் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் செம்ம பேமஸ் ஆனவர். எனினும் இவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பெரிய படங்களில் எல்லாம் கமிட் ஆகவே இல்லை.

இவர் ஒரு சில தமிழ் படங்களில் இப்போது நடித்து வருகின்றார். அவ்வபோது இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை மட்டும் அப்லோட் செய்து ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுப்பார்.

இந்நிலையில் யாஷிகா ஆனந்தின் சின்ன வயது புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. ஆறேழு வருடங்களுக்கு முன்பு எடுத்த புகைப்படம் தான் அது.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஆச்சர்யம் அடைந்துள்ளனர். யாஷிகாவா இப்படி இருந்தார் என்று ரசிகர்கள் வியப்பில் உள்ளார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *