அனேகன் படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்திருந்தவர் அமைரா டஸ்டுர். இவர் தற்போது பாலிவுட் படங்களில் மட்டும் கவனமா செலுத்தி வருகிறார்.
ஹிந்தியில் இஷாக் படத்தின் மூலம் பாலிவுட் சினிமாவில் அறிமுகமானார். ஆனால் படம் சரியாக ஓடவில்லை. இருந்த போதிலும் படம் அவருக்கு நல்ல பெயரை கொடுத்தது.
இந்நிலையில் தற்போது அமைரா டஸ்துர் தற்போது பாத்ரூமில் ஹாட்டான உடையில் போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ளார்.
இந்த போட்டோ இன்ஸ்டாகிராமில் ரசிகர்களை கவர்ந்துவருகிறது. தற்போது அதற்கு ஒரு லட்சத்திற்கும் மேல் லைக்குகள் குவிந்துள்ளது.