Home / சினிமா / மிக சிறிய உடை அணிந்த புகைப்படத்தை வெளியிட்ட சமந்தா – புகைப்படம் இதோ

மிக சிறிய உடை அணிந்த புகைப்படத்தை வெளியிட்ட சமந்தா – புகைப்படம் இதோ

சமந்தா தமிழ் சினிமாவின் பிரபல நடிகை. இவர் தெலுங்கிலும் முன்னணி நடிகையாக வலம் வருபவர். இவர் நடிப்பில் சமீபத்தில் வந்த ஓ பேபி படம் மெகா ஹிட் ஆனது.

சமந்தா எப்போதும் சமூகவலை தளங்களில் ஆர்வம் காட்டுவார், அந்த வகையில் அடிக்கடி ஏதேனும் வீடியோவை தன் சமூக வலைத்தள பக்கத்தில் அவர் அப்லோட் செய்வார்.

இந்நிலையில் சமந்தா தன்னுடைய கணவருடன் வெளிநாட்டிற்கு தற்போது சுற்றுலா சென்றுள்ளார். அங்கு அவர் மிக சிறிய உடையில் போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

நடிகர் நாகசைத்தன்யாவை திருமணம் செய்த பின்பும் பயங்கர பிசியாக பல படங்களில் நடித்து வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *