Home / சினிமா / கவினுடன் ப்ரியா பவானி ஷங்கர் காதலா..? லீக்கான போட்டோ மற்றும் ரகசிய உரையாடல் இதோ

கவினுடன் ப்ரியா பவானி ஷங்கர் காதலா..? லீக்கான போட்டோ மற்றும் ரகசிய உரையாடல் இதோ

பிக்பாஸ் 3 ஷோவில் கவின் மற்றும் லாஸ்லியா இருவரும் நெருக்கமாக இருப்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். இந்நிலையில் இன்று கவின் தன்னுடய முன்னாள் காதலி பற்றி லாஸ்லியாவிடம் பேசியுள்ளார்.

பிக்பாஸ் வீட்டில் கவின் தான் 3 வருடம் சீரியஸ் ரிலேஷன்ஷிப்பில் இருந்ததாக கூறியிருந்தார். அதை தொடர்ந்து அது ப்ரியா பவானி ஷங்கர் தான் என்று கண்டுப்பிடித்துள்ளனர்.

இதற்கு ஆதாரமாக இருவரது போட்டோ மற்றும் ரகசிய உரையாடல் வெளியாகியுள்ளது. இவை எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை.

ரசிகர்கள் இருவரின் புகைப்படங்களை எடுத்து தற்போது ஷேர் செய்து வருகின்றனர். இருப்பினும் உண்மை எதுவென்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *