காஜல் அகர்வால் தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை. இவர் தமிழ், தெலுங்கு தாண்டி தற்போது ஹிந்தியிலும் கலக்கி வருகின்றார்.
கடைசியாக நடிகை காஜல் அகரவால் விஜய்யின் மெர்சல் படத்தில் மூன்று ஹீரோயின்களில் ஒருவராக நடித்திருந்தார். அதன் பிறகு தற்போது ஜெயம் ரவியின் கோமாளி படத்தில் நடித்தார்.
இந்நிலையில் காஜல் அகர்வால் பிகினி போன்ற ஹாட் உடையில் போட்டோஷூட் நடத்தியுள்ளார். அந்த புகைப்படங்களை சமூக வலை தளங்களில் பதிவிட்டுள்ளார்.
தெலுங்கில் அவர் நடித்த சீதா படம் தோல்வியடைந்த நிலையில் அடுத்து குயின் தமிழ் ரீமேக் படத்தின் ரிலீசுக்காக காத்திருக்கிறார் அவர்.