தமிழ் சினிமாவில் எனக்கு 20 உனக்கு 18 படங்களின் மூலம் அறிமுகமானவர் ஸ்ரேயா. இதை தொடர்ந்து சிவாஜி, அழகிய தமிழ் மகன், கந்தசாமி என மிகப்பெரும் பட்ஜெட் படங்களில் நடித்தார்.
தமிழை தாண்டி தெலுங்கிலும் நிறைய ஹிட் படங்கள் கொடுத்துள்ளார். மார்க்கெட் குறைய இவர் தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில் தற்போது ஒரு விருது விழாவுக்கு வந்துள்ள அவர் மிக மோசமான உடை அணிந்து வந்துள்ளார். அதை பார்த்த ரசிகர்கள் திருமணத்திற்கு பின் ஏன் இந்த கவர்ச்சி என தொடர்ந்து விமர்சித்து வருகிறார்கள்.
தான் வெளியூர் சென்றால் அங்கு எடுக்கும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்ட வண்ணம் இருப்பார் ஸ்ரேயா.