Home / சினிமா / மோசமான கவர்ச்சி உடையில் இரவு பார்டிக்கு சென்ற யாஷிகா – புகைப்படம் இதோ

மோசமான கவர்ச்சி உடையில் இரவு பார்டிக்கு சென்ற யாஷிகா – புகைப்படம் இதோ

இருட்டு அறையில் முரட்டு குத்து நடிகை யாஷிகா ஆனந்த் தாராளமாகவே கவர்ச்சி காட்டுவார் என்பது அனைவருக்கும் தெரிந்தது தான்.

அந்த படத்திற்கு பிறகு அவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சென்று குடும்ப ரசிகர்கள் அனைவர் மத்தியில் பாப்புலர் ஆனாலும் அதன்பிறகும் அவர் தொடர்ந்து கவர்ச்சிக்கு தான் அதிகம் முக்கியத்துவம் கொடுத்துவருகிறார்.

இந்நிலையில் மிக மோசமான கவர்ச்சி உடையில் இரவு பார்டிக்கு செல்வது போன்ற புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மார்க்கெட் முன்பை விட தற்போது குறைந்து தான் உள்ளது, இதனால் யாஷிகா அவ்வபோது ஹாட் போட்டோஷுட் நடத்துவது வழக்கம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *