கியாரா அத்வானி பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகை. இவர் மகேஷ்பாபு நடித்த பரத் அனே நேனு படத்தின் மூலம் தென்னிந்தியாவிற்கு வந்தார்.
சமீபத்தில் இவர் நடிப்பில் வந்த கபீர் சிங் படம் மெகா ஹிட் அடித்துள்ளது இதனால் செம்ம சந்தோஷத்தில் கியாரா இருந்து வருகின்றார்.
இந்நிலையில் ஹாட் உடையில் நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார். அந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
கியரா அத்வானி அடுத்து நடிகர் விஜய்யின் தளபதி64 படத்தில் ஹீரோயினாக நடிக்கவுள்ளார் என செய்திகள் கடந்த சில நாட்களாக வந்துகொண்டிருக்கிறது.