Home / பிக் பாஸ் / அசிங்கப்படுத்திய வனிதா கதறி அழுத ஷெரின் – பிக்பாஸில் முற்றியது மோதல்

அசிங்கப்படுத்திய வனிதா கதறி அழுத ஷெரின் – பிக்பாஸில் முற்றியது மோதல்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல் ஹாசன் எதிர்பாராததை எதிர்பாருங்கள் என கூறியது போல தான் தற்போது நடைபெற்று வருகிறது.

கடந்த இரண்டு சீசன்களிலும் இல்லாதளாவில் இப்போது இந்த சீசனில் வெளியே சென்ற போட்டியாளர் ஒய்ல்டு கார்டு மூலம் உள்ளே வருவது நடைபெற்றுள்ளது.

இந்நிலையில் தற்போது ஷெரின் வனிதா இடையே மோதல் முற்றியுள்ளது. வனிதா தற்போது ஷெரின் தர்ஷணை காதலிப்பதாக கூறி ஷெரினிடம் பேசியதால் ஷெரின் கோபமடைகிறார்.

தர்ஷணும் ஷெரினும் நல்ல நண்பர்கள் என்பது அனைவரும் அறிந்த விஷயம் தானே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *