தமிழ் சினிமாவில் ஹீரோயின்கள் என்றாலே மார்க்கெட் இருக்கும் வரை தான். அவர்கள் மார்க்கெட் முடிந்தால் சீரியல், தொழிலதிபர் திருமணம் என செட்டில் ஆகிவிடுவார்கள்.
அந்த வகையில் கமல், அஜித், விக்ரம் என முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து கலக்கியவர் கிரண். இவர் பிறகு மார்க்கெட் இழந்து ஹீரோயினுக்கு அம்மாவாக நடிக்கும் நிலைக்கு வந்தார்.
இந்நிலையில் தற்போது இவர் சமூக வலைத்தளங்களில் தற்போது ஒரு ஹாட் போட்டோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தான் தற்போது செம்ம வைரல்.
தற்போது மீண்டும் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். அதற்காக உடல் எடை குறைத்து ஹாட் லுக்குஇல் போட்டோ ஷூட் நடத்தி வருகிறார்.