தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் குணசித்திர நடிகை ஷாலு ஷம்மு. இவர் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நடித்தது மூலம் செம்ம பிரபலமானவர்.
இவர் சமீபத்தில் நண்பருடன் நடனமாடி வீடியோ செம்ம வைரலானது. அண்மையில் திரைக்கு வந்நத மிஸ்டர் வோக்கல் படத்திலும் நடித்துள்ளார்.
இந்நிலையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மீண்டும் ஆண் நண்பருடன் மோசமான நடனம் ஆடிய விடியோவை பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
Social Dancing With My Friend @raaj_bi
Video Courtesy : @amarpinkponk (Tanq chlm)#socialdance #bachata #lovers #winchester #throwback #colourful #passion #dancedance #shalushamu #raaj #beyourself #meaningoflifetour #💋 pic.twitter.com/4vQxng7VCc
— Shalu Shamu (@ShaluShamu) September 3, 2019
தற்போது தொடர்ச்சியாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மாடர்ன் உடை அணிந்து புகைப்படத்தை வெளியிட்டு வருகின்றார் இவர்.