Home / சினிமா / நமீதாவா இது..? உடல் எடை குறைத்து செம்ம ஸ்லீம்மாக இளமையான தோற்றத்தில் – புகைப்படம் இதோ

நமீதாவா இது..? உடல் எடை குறைத்து செம்ம ஸ்லீம்மாக இளமையான தோற்றத்தில் – புகைப்படம் இதோ

தமிழ் சினிமாவில் கவர்ச்சி ஹீரோயினாக வலம் வந்தவர் நடிகை நமீதா. விஜய்காந்தின் நடிப்பில் கடந்த 2003ல் வெளிவந்த எங்கள் அண்ணா படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நமீதா.

பின் பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 1 ல் கலந்துகொண்டவர் மீண்டும் பிரபலமானார். நிகழ்ச்சி முடிந்ததும் தான் காதலித்து வந்த சினிமா பட தயாரிப்பாளர் வீர் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

தற்போது நமீதாவின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக வலம் வந்து கொண்டிருக்கின்றன. அதில் உடல் எடை குறைத்து செம்ம ஸ்லீம்மாக இளமையான தோற்றத்தில் ஆச்சரியம் படும் விதத்திலும் உள்ளார்.

தற்போது மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார். அகம்பாவம் என்னும் படத்தில் அவர் சமூக போராளியாக நடித்து வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *