விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சின்னத்திரை சீரியலில் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர் நடிகை சித்ரா. இவர் தொலைக்காட்சிகளிலும் சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.
தற்போது இவர் தனியார் தொலைக்காட்சியாகிய விஜய் தொலைக்காட்சியில், பாண்டியன் ஸ்டோர்ஸ் எனும் நாடகத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் அட்டை படத்திற்கு கவர்ச்சி போஸ் கொடுத்துள்ளார் பாண்டியன் ஸ்டோர் சின்னத்திரை சீரியல் நடிகை சித்ரா. அந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
இவர் அவரது அண்மை புகைப்படங்கள் மற்றும் மாடல் புகைப்படங்களை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிடுவது வழக்கம்.