Home / சினிமா / உடல் எடை குறைத்து செம்ம குட்டையான ஷாட்ஸ் உடன் போஸ் கொடுத்த யாஷிகா – புகைப்படம் இதோ

உடல் எடை குறைத்து செம்ம குட்டையான ஷாட்ஸ் உடன் போஸ் கொடுத்த யாஷிகா – புகைப்படம் இதோ

பிக்பாஸ் என்றாலே ஒரு சிலரின் பெயர் நியாபகம் வரும். அதில் இரண்டாவது சீசனில் கலந்துகொண்ட யாஷிகாவும் ஒருவர்.

இவர் நிகழ்ச்சி முடிந்ததில் இருந்து சமூக வலைதளங்களில் படு ஆக்டீவாக இருக்கிறார். இவரும் ஐஸ்வர்யாவும் நெருங்கிய தோழிகளாக உள்ளனர்

இந்நிலையில் யாஷிகா ஆனந்த் இந்நிலையில் தற்போது யாஷிகா உடல் எடையை குறைத்து குட்டையான ஷாட்ஸ் உடன் தொடையும் தெரியும் படி ஒரு புகைப்படதை வெளியிட்டுள்ளார்.

தற்போதும் சமூக வலைத்தளங்களில் அதிக கவர்ச்சியாக புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *