Home / பிக் பாஸ் / அவ்வளவு தூரம் சொல்லியும் நீ திருந்தலையே…! கவினிடம் பேசுகிறீர்களா அம்மாவிடம் கேட்ட லாஸ்லியா – வீடியோ உள்ளே

அவ்வளவு தூரம் சொல்லியும் நீ திருந்தலையே…! கவினிடம் பேசுகிறீர்களா அம்மாவிடம் கேட்ட லாஸ்லியா – வீடியோ உள்ளே

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 தற்போது 80 நாட்களை கடந்து விட்டது. இன்னும் 20 நாட்கள் இருக்கும் நிலையில் தற்போது போட்டியாளர்களின் உறவினர்கள் வீட்டிற்குள் விசிட் செய்கிறார்கள்.

இதில் தற்போது லாஸ்லியாவை காண லாஸ்லியாவின் அப்பா மரிய நேசன் நேற்று வந்தார். உள்ளே வந்ததுமே மகளை நாங்கள் அப்படி வளர்க்கவில்லை. தலை குனிஞ்சு வாழக்கூடாது.எல்லாத்தையும் தூக்கி எறிஞ்சிட்டு வா கண்டித்தார்.

இருப்பினும் லாஸ்லியா அப்பாவின் அறிவுரைகள் கேட்ட சிறிது நேரத்தில் தனது அம்மாவிடம் கவினிடம் பேசுகிறீர்களா என்று கேட்கிறார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது.

இந்த வீடியோ பார்த்த ரசிகர்கள் அதை ஷேர் செய்து இப்பவும் இவர் திருந்தவில்லை என லாஸ்லியாவை திட்டி வருகின்றனர். அதை நீங்களே பாருங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *