Home / பிக் பாஸ் / லாஸ்லியா தந்தை குறித்து நள்ளிரவில் எச்சரித்த சாண்டி..! வெளியானது வீடியோ

லாஸ்லியா தந்தை குறித்து நள்ளிரவில் எச்சரித்த சாண்டி..! வெளியானது வீடியோ

நேற்று லாஸ்லியாவின் குடும்பத்தினர் பிக்பாஸ் வீட்டுக்குள் வந்தனர். உள்ளே அவரது அப்பா வந்ததும் லாஸ்லியா ஓடிச்சென்று அப்பாவை பார்த்ததும் கதறி கதறி அழுதார்.

அதன் பின் லாஸ்லியாவிடம் பேசிய அவர் “நீ என்ன சொல்லிட்டு வந்த. கேம் ஷோனு தானே சொன்ன. காசா முக்கியம்.. பிச்சை எடுப்பேன். கேமாக மட்டும் விளையாடிட்டு வா. ஊரில் மானம் தான் முக்கியம். இதெல்லாம் தூக்கி எறிந்துவிட்டு வா” என கடும் கோபத்துடன் கூறினார்.

இந்த நிலையில் லொஸ்லியாவின் தந்தை வந்தால் இப்படி ஒரு பிரச்சினை பூதகரமாக வெடிக்கும் என்பதை ஏற்கனவே சாண்டி எச்சரித்துள்ளார். இது குறித்த வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது.

அந்த காட்சியில் லொஸ்லியாவிடம் உன் தந்தை எப்படி இந்த நட்பை ஏற்றுக்கொள்வார் என்பது தெரியவில்லை என்றும் சாண்டி கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *