Home / பிக் பாஸ் / பிக்பாஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் வெளியேறுவது இவர் தான்..! விபரம் உள்ளே

பிக்பாஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் வெளியேறுவது இவர் தான்..! விபரம் உள்ளே

பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் கவின், சாண்டி, தர்ஷன், ஷெரின் மற்றும் வனிதா ஆகிய 5 பேர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் ஒருவர் பிக் பாஸ் போட்டியில் இருந்து வெளியேறுவார்.

இந்நிலையில் அதிக வாக்குகள் பெற்று முதல் இடத்தில் கவின் உள்ளார். அவரை அடுத்து சாண்டி, தர்ஷன் ஆகிய இருவரும் உள்ளனர்.

ஷெரின் மற்றும் வனிதா ஆகிய இருவரும் குறைந்த வாக்குகளை பெற்றுள்ளதால் இவர்களில் ஒருவர் இந்த வாரம் பிக் பாஸ் வேட்டை விட்டு வெளியேறுவார் என்று எதிர்பார்க்க படுகின்றது.

மேலும் தற்போது நிலவரப்படி வனிதா குறைந்த வாக்குகளை பெற்று கடைசி இடத்தில் இருப்பதால் அவர் வெளியேற அதிக வாய்ப்புகள் உள்ளது. ரசிகர்களும் அதையே விரும்புகின்றார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *