Home / புகைப்படங்கள் / எல்லை மீறிய கவர்ச்சி உடையில் கோ பட நடிகை பியா பாஜ்பாய் – புகைப்படம் இதோ

எல்லை மீறிய கவர்ச்சி உடையில் கோ பட நடிகை பியா பாஜ்பாய் – புகைப்படம் இதோ

பாலிவுட் நாயகிகள் எல்லாம் அடிக்கடி போட்டோ ஷுட் நடத்தி அந்த புகைப்படங்கள் டுவிட்டரில் பதிவு செய்து ரசிகர்களிடமும் பரபரப்பை ஏற்படுத்துவார்கள்.

கோவா, கோ போன்ற படங்களில் முக்கிய ரோலில் நடித்திருந்தனர் நடிகை பியா பாஜ்பாய். இவர் தற்சமயம் ஹிந்தி சினிமாவில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில் தற்போது பியா பாஜ்பாய் ஒரு கவர்ச்சியான போட்டோஷூட் நடத்தியுள்ளார். தொடையளவிற்கு உடல் தெரியும்படி அடையணிந்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இந்த போட்டோஷூட் புகைப்படங்களை அவர் இன்ஸ்டாக்ராமில் பதிவிட்டுள்ளார். புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *