Home / பிக் பாஸ் / இதனால் தான் கவினை அடித்தேன்..! உண்மையை உடைத்த கவின் நண்பன்

இதனால் தான் கவினை அடித்தேன்..! உண்மையை உடைத்த கவின் நண்பன்

பிக்பாஸ் வீட்டில் ஒருவரை எல்லோரும் திட்டி வருகிறார்கள் என்றால் அது கவினை தான். அவர் செய்த காதல் லீலைகள் எல்லாம் அவரை பெயரை முற்றிலும் கெடுத்துவிட்டது.

சமீபத்தில் மற்ற போட்டியாளர்களை போல் கவினை பிக்பாஸ் வீட்டில் சந்திக்க வந்துள்ளார் கவினின் நண்பர். அவர் கவினை கேவலமாக திட்டி அவரது கன்னத்தில் பலார் என அறை விட்டுள்ளார்.

இதற்கு என்ன காரணம் என்று கவின் நண்பன் ஒரு பேட்டியில் முதன் முறையாக மனம் திறந்து உண்மையை கூறியுள்ளார்.

அவர் கூறுகையில் கவினுக்கு அவனுடைய அம்மா வெளியே எப்படி இருக்கிறார் என்று தெரியாது. அவர் எனக்கும் அம்மா மாதிரி தான். இவன் செய்யும் சில வேலையால் அவனுடைய அம்மாவையும் சேர்த்து திட்டுகிறார்கள். அது இவனால் தான் அடித்தேன் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *