Home / சினிமா / அவர் தானா இது..? மேலாடையில்லா புகைப்படத்தை வெளியிட்டு அதிர்ச்சியாக்கிய பிரபல நடிகை ரம்யா பாண்டியன்…?

அவர் தானா இது..? மேலாடையில்லா புகைப்படத்தை வெளியிட்டு அதிர்ச்சியாக்கிய பிரபல நடிகை ரம்யா பாண்டியன்…?

ஜோக்கர் படத்தில் கிராமத்து பெண் வேடத்தில் கச்சிதமாக நடித்து பாராட்டுகளை அள்ளியவர் நடிகை ரம்யா பாண்டியன். அதற்கடுத்து அவர் ஆண் தேவதை படத்தில் நடித்தார்.

எப்போதும் கலாச்சாரமான உடைகள் மட்டும் அணிந்து போட்டோ வெளியிட்டு வந்த அவர் தற்போது மேலாடையில்லா கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார்.

இதை கண்ட ரசிகர்கள் கண்டிப்பாக இது அவர் இல்லை, யாரோ பேக் ஐடி மூலம் இப்படியான நாச வேலைகளை செய்கின்றனர் என திட்டி வருகின்றனர். எது உண்மையோ பொறுத்திருந்து பார்ப்போம்.

சமீபத்தில் எனக்கு பிடித்த நடிகை ரேவதியை போலவே திரைத்துறையில் ஒரு நல்ல நடிகையென பெயரெடுக்க ஆசைப்படுகிறேன் என கூறுகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *