Home / சினிமா / மார்பகத்தில் இருக்கும் டாட்டூ தெரியும்படி மோசமான உடையில் புகைப்படத்தை வெளியிட்ட பிக்பாஸ் அபிராமி

மார்பகத்தில் இருக்கும் டாட்டூ தெரியும்படி மோசமான உடையில் புகைப்படத்தை வெளியிட்ட பிக்பாஸ் அபிராமி

பிக்பாஸ் வீட்டில் முகேன் மீது காதல் கொண்டிருந்த இவர் அடிக்கடி அழுது கொண்டிருந்ததால் கடுப்பான பார்வையாளர்கள் குறைவான ஓட்டுகளை போட்டு வெளியே அனுப்பியுள்ளனர்.

மிஸ் தமிழ்நாடு பட்டத்தை பெற்றுள்ள இவர் அஜித்தின் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி இணையத்தில் மிக பெரும் விவாதத்தை கிளப்பிய நேர்கொண்ட பார்வை படத்திலும் மிக முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் ஒரு போட்டோஷூட்டுக்கு போஸ் கொடுத்து உள்ளார். அதில் அவர் மிகவும் கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார். அப்போது அபிராமி தனது வலது மார்பகத்தில் டாட்டூ போட்டிருப்பது வெளிப்பட்டுள்ளது.

அந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் செம ஹாட் புகைப்படம் என கமெண்ட் செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *