பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 தொடங்கி 80 நாட்களுக்கும் மேலாகிவிட்டது. இதில் தற்போது லாஸ்லியா, கவின், தர்ஷண், வனிதா, ஷெரின், தர்ஷண், முகென் ஆகியோர் உள்ளார்கள்.
கடந்த ஒருவாரமாக இலங்கையில் இருந்து தர்ஷணின் அம்மா மற்றும் தங்கை இருவரும் வந்திருந்தார்கள். பின் தர்ஷணின் தங்கச்சி சாண்டி அண்ணா இல்லையெனில் இந்த சீசன் 3 போர் என கூறினார்.
தர்ஷனின் தங்கை வீட்டிற்கு வந்ததும் லாஸ்லியாவை மறந்து தர்ஷனின் தங்கை துஷாரவின் அழகை ரசித்து வருகிறார்கள் ரசிகர்கள்.
தற்போது தர்ஷனின் தங்கையின் க்யூட்டான புகைப்படத்தை இணையத்தில் வைரலாக்கி வருகிறார்கள்.