Home / பிக் பாஸ் / லாஸ்லியாவின் உண்மை வயது என்ன தெரியுமா..? கேட்ட ஷாக் ஆவீங்க – உண்மை வயதை கூறிய தர்ஷன்

லாஸ்லியாவின் உண்மை வயது என்ன தெரியுமா..? கேட்ட ஷாக் ஆவீங்க – உண்மை வயதை கூறிய தர்ஷன்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த சில நாட்களாக கவின் லாஸ்லியா காதல் பற்றி தான் பேசப்பட்டு வந்தது. அதன் பின் நடந்ததெல்லாவற்றையும் நீங்கள் அறிந்திருப்பீர்கள் தானே.

நேற்று பிக்பாஸ் நிகழ்ச்சி தர்ஷன் மற்றும் லாஸ்லியா பேசிக் கொண்டிருந்தனர். அப்போது உனக்கு வயது 32 ஆகிறது இப்போது குழுந்தை போல் நடந்து கொள்கிறாய் என்று கூறியுள்ளார் தர்ஷன்.

எனினும் லாஸ்லியாவின் 24 வயது என்பதே உண்மை. 24 மார்ச் 1995ல் பிறந்தவர் என்பது குறிப்பிட தக்கது.

தற்போது ஹிந்தியில் 13வது சீசனுக்காக தயாராகி விட்டனர். வரும் செப்டம்பர் 29ம் தேதி படு பிரம்மாண்டமாக ஹிந்தியில் பிக்பாஸ் 13வது சீசன் தொடங்கவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *