Home / சினிமா / குழந்தைக்கு தாயான நிலையிலும் நீச்சல் உடையில் புகைப்படத்தை வெளியிட்ட அஜித் பட நடிகை – போட்டோ உள்ளே

குழந்தைக்கு தாயான நிலையிலும் நீச்சல் உடையில் புகைப்படத்தை வெளியிட்ட அஜித் பட நடிகை – போட்டோ உள்ளே

தமிழ் மற்றும் மலையாளத்தில் நிறைய படங்களில் நடித்துள்ளார் நடிகை கனிகா. அஜித்துடன் இவர் நடித்திருந்த வரலாறு படம் வரலாற்று படமாக இன்னமும் ரசிகர்கள் பலரது மனதில் பதிந்துள்ளது.

தமிழில் 2002 இல் பிரசன்னாவுக்கு ஜோடியாக அறிமுகமான கனிகா தான். அதன் பின் தொழிலதிபரை திருமண செய்து அமெரிக்காவில் சிலகாலம் செட்டிலாகி வாழ்ந்து வந்தார். இவருக்கு 8 வயதில் ரிஷி என்ற மகனும் உள்ளனர்.

நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படம் ஒன்றை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் இவரா இப்படி என்று கமன்ட் அடித்து வருகின்றனர்.

இறுதியாக தற்சமயம் மலையாளத்தில் மம்முட்டியின் மாமாங்கம் என்ற வரலாற்று படத்தில் நடித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *