Home / பிக் பாஸ் / தொடரும் மோதல்..! கவின் செய்த வேலையால் கடுப்பாகி தர்ஷன் – வீடியோ

தொடரும் மோதல்..! கவின் செய்த வேலையால் கடுப்பாகி தர்ஷன் – வீடியோ

பிக்பாஸ் மூன்றாம் சீசன் தற்போது 86 நாட்களை கடந்துள்ளது. இன்னும் இரண்டு வாரங்கள் மட்டுமே மீதம் உள்ள நிலையில் போட்டியாளர்களுக்கு மிக கடுமையான டாஸ்குகள் கொடுக்கப்பட்டு வருகின்றன.

இதுவரை நடிகர் கவின் எந்த டாஸ்கிலும் பெரிதாக கவனம் செலுத்தவில்லை. தற்போது நடந்த ஒரு டாஸ்கில் கவின் கடைசிவரை விட்டுக்கொடுக்காமல் போராடினார்.

தற்போது கவின் செய்த வேலையால் தர்ஷன் கடுப்பாகி கோபமாகிறார். இருவருக்கும் மோதல் வந்துள்ளது. இதனால் மற்ற போட்டியாளர்கள் மிரண்டுவிட்டனர்.

போட்டியாளர்களுக்கு பைனல் என்ற உணர்வை பிக்பாஸ் ஏற்படுத்தி பல டாஸ்குகள் கொடுத்திருக்கிறார். தற்போது வைக்கப்பட்டுள்ள போட்டிகளில் யார் ஜெயிக்கிறார்களோ அவர் பைனலுக்கு போகும் வாய்ப்பை பெறுகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *