Home / புகைப்படங்கள் / தண்ணீரில் பிகினியில் உடையில் போட்டோ ஷுட் எடுத்த நடிகை நிகிஷா – ஹாட் புகைப்படம் இதோ

தண்ணீரில் பிகினியில் உடையில் போட்டோ ஷுட் எடுத்த நடிகை நிகிஷா – ஹாட் புகைப்படம் இதோ

தற்போது இருக்கும் இளம் ஹீரோயின்களில் ஒருவர் நிகிஷா படேல். தெலுங்கு, கன்னட படங்களில் நடித்து வந்தவர் தமிழில் தலைவன் படம் மூலம் அறிமுகமானார்.

இவர் எப்போதும் படத்தில் கவர்ச்சியாகத்தான் நடிப்பார். அதுமட்டுமின்றி அவர் சமூக வலைத்தளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

தற்போது சிவப்பு நிற உடையில் நீச்சல் உடை அணிந்து போட்டோ ஷுட் ஒன்று எடுத்துள்ளார் நடிகை நிகிஷா. அது ரசிகர்களை அதிகம் கவர்ந்து வருகிறது.

நடிகைகள் கவர்ச்சி போட்டோ ஷுட் எடுப்பது எல்லாம் இப்போது வழக்கம் ஆகிவிட்டது. எந்த மொழி நடிகைகள் எடுத்தாலும் இப்படிபட்ட புகைப்படங்கள் தான் அதிகம் எடுக்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *