Home / சினிமா / 37 வயதிலும் மோசமான கவர்ச்சி உடையில் சரவணன் மீனாட்சி சீரியல் நடிகை லட்சுமி – போட்டோ உள்ளே

37 வயதிலும் மோசமான கவர்ச்சி உடையில் சரவணன் மீனாட்சி சீரியல் நடிகை லட்சுமி – போட்டோ உள்ளே

சரவணன்- மீனாட்சி, அன்னக் கொடியும் ஐந்து பெண்களும் உட்பட பல சீரியல்களில் நடித்து பிரபலமானவர், லட்சுமி வாசுதேவன்.

சமீபத்திய ஒரு பேட்டியில் அவர் கூறுகையில் என் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பதிவு செய்தால், எப்படி வயதாகியும் இளமையாக இருக்கிறீர்கள் என்று கேட்கிறார்கள் என்றார்.

தற்போது லக்‌ஷுமி ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் இவர் செம்ம கவர்ச்சி உடையில் இருக்க அந்த புகைப்படம் தான் தற்போது இணையத்தின் செம்ம வைரல்.

37 வயதாகும் இவருக்கு கல்லூரிக்கு செல்லும் வயதில் வன்ஷிகா மகேஷ்வரி என்ற மகள் இருக்கிறாராம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *