Home / புகைப்படங்கள் / பிகினி உடையில் நீச்சல் குளத்தில் தோழிகளுடன் உல்லாசமாக நடிகை ராய்லட்சுமி – போட்டோ உள்ளே

பிகினி உடையில் நீச்சல் குளத்தில் தோழிகளுடன் உல்லாசமாக நடிகை ராய்லட்சுமி – போட்டோ உள்ளே

தமிழ் சினிமா கவர்ச்சிக்கு தற்போது அதிகம் கவனம் செலுத்தும் நடிகைகள் பெரும்பாலானோர் வந்துவிட்டார்கள். ராய் லட்சுமி தமிழ் சினிமாவில் கற்க கசடற படத்தின் மூலம் அறிமுகமானவர்.

அதில் காஞ்சனா படத்தின் மூலம் பிரபலமான நடிகை ராய் லட்சுமி அடங்குவார். தமிழ் சினிமாவை அடுத்து ஹிந்தியில் அறிமுகமாகி ஜூலி 2 வில் கவர்ச்சி எல்லையில்லாமல் நடித்துள்ளார்.

இந்நிலையில் தனது தோழிகளுடன் நீச்சல் குளத்தில் பிகினி உடையில் குளிக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் கிண்டலடித்து வருகிறார்கள்.

இந்த கவர்ச்சி புகைப்படத்திற்கு ஒரு லட்சத்திற்கும் மேல் லைக்குகள்குவிந்துள்ளது. தன் தோழியுடன் சுற்றுலா சென்றவர் பிகினியுடன் செய்யும் லூட்டி பாருங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *