சமீப காலமாக எந்த நடிகையின் சமூக பக்கத்தை நீங்கள் எடுத்துக் கொண்டாலும் அதில் அவர்களது கவர்ச்சி புகைப்படங்களை பார்த்திடாமல் இருந்திட முடியாது.
பேட்ட படத்தில் ரஜினியின் தங்கையாகவும் சசி குமாரின் மனைவியாக நடித்தவர் தான் நடிகை மாளவிகா மோகனன். இவர் பேட்ட படத்தில் குடும்ப குத்துவிளக்காக நடித்தார்.
இந்நிலையில் மாளவிகா சமீபத்தில் நடந்த விருது விழாவுக்கு சென்றுள்ளார். அதற்காக அவர் படுக்கவர்ச்சியான உடை அணிந்து சென்றுள்ளார்.
கவர்ச்சி புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் இவரா பேட்ட ரஜினியின் தங்கை என்று வியந்துள்ளனர். இவர் பல மலையாள மற்றும் ஹிந்தி படங்களில் நடித்துள்ளார்.