Home / சினிமா / காமெடி நடிகர் சதீஸுக்கு இன்று நிச்சயதார்த்தம்…! பொண்ணு இவர் தான்..! வெளிவந்த நிச்சயத்தார்த்த புகைப்படங்கள் இதோ

காமெடி நடிகர் சதீஸுக்கு இன்று நிச்சயதார்த்தம்…! பொண்ணு இவர் தான்..! வெளிவந்த நிச்சயத்தார்த்த புகைப்படங்கள் இதோ

சதீஷ் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் காமெடி நடிகர். இவர் நடிக்க வந்த ஆரம்பத்திலேயே விஜய், தனுஷ் என பல முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்துவிட்டார்.

நீண்ட நாட்களாக தனக்கு பொண்ணு கிடைக்கவில்லை என்று அவரே கூறி தன்னை தானே கலாய்த்துக்கொள்வார். சிவகார்த்திகேயனும் பல பேட்டிகளில் இவரை கலாய்த்துள்ளார்

தற்போது இவருக்கு பொண்ணு கிடைத்துவிட்டது. இன்று நிச்சயதார்த்தம் நடந்தும் முடிந்தது. அவர்களின் நிச்சயத்தார்த்த புகைப்படங்கள் வெளிவந்துள்ளது.

விரைவில் தனது திருமணம் நடக்கும் தேதி குறித்து நடிகர் சதிஷ் அறிவிப்பார் என்று எதிர் பார்க்கின்றார்கள் ரசிகர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *