Home / புகைப்படங்கள் / அடையாளம் தெரியாத படி ஆளே மாறிப்போன வெயில் பட நடிகை பிரியங்கா நாயரா – புகைப்படம் இதோ

அடையாளம் தெரியாத படி ஆளே மாறிப்போன வெயில் பட நடிகை பிரியங்கா நாயரா – புகைப்படம் இதோ

வெயில் படம் மூலமாக தமிழுக்கு வந்தவர் நடிகை பிரியங்கா நாயர். மலையாள சினிமாவை சேர்ந்த இவருக்கு சொந்த ஊரில் ரசிகர்கள் ஏராளமாக இருக்கின்றார்கள்.

தொலைபேசி, செங்காத்து பூமியிலே என சில படங்களில் நடித்து வந்த இவர் இயக்குனர் லாரன்ஸ் ராம் என்பவரை கடந்த 2012 ல் காதலித்து திருமணம் செய்துகொண்டார். கடந்த 2015 ல் விவாகரத்து செய்து விட்டார்.

இந்நிலையில் நீண்ட காலத்துக்கு பின் மீண்டும் சினிமாவில் நடிக்க வந்துள்ள பிரியங்கா. இவர் அடையாளம் தெரியாத படி ஆளே மாறிபோயுள்ளார்.

தற்போது உற்றான் படத்தில் அரைநிர்வாணமாக நடித்துள்ளார். அது பற்றி அவர் கூறுகையில் இப்படிபட்ட கதாபாத்திரத்தில் நடிக்க இவ்வளவு நாள் காத்திருந்தேன் என்று கூறியிருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *