Home / சினிமா / குளியல் தொட்டியில் பிகினி உடையில் நடிகை ஷாலினி பாண்டே – போட்டோ உள்ளே

குளியல் தொட்டியில் பிகினி உடையில் நடிகை ஷாலினி பாண்டே – போட்டோ உள்ளே

விஜய் தேவர்கொண்டாவின் நடிப்பில் தெலுங்கில் வெளியாகி மிக பெரும் ஹிட் அடித்த படம் அர்ஜூன் ரெட்டி. இப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடித்தவர் ஷாலினி பாண்டே.

இப்படத்தின் மாபெரும் வெற்றியால் அதன் பிறகு இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தன. அந்த வகையில் ஜீவா நடிப்பில் உருவாகியுள்ள கொரில்லா படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.

இந்நிலையில் தற்போது குளியல் தொட்டியில் படுகவர்ச்சியில் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் நடிகை ஷாலினி பாண்டே.

தற்போது தொடர்ச்சியாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மாடர்ன் உடை அணிந்து புகைப்படத்தை வெளியிட்டு வருகின்றார் இவர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *