Home / சினிமா / முகம் சுளிக்கவைக்கும் மோசமான உடையில் போஸ் கொடுத்த யாஷிகா – புகைப்படம் இதோ

முகம் சுளிக்கவைக்கும் மோசமான உடையில் போஸ் கொடுத்த யாஷிகா – புகைப்படம் இதோ

நடிகை யாஷிகா ஆனந்த் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகை. இவர் நடிப்பில் வெளியான இருட்டு அறையில் முரட்டுக்குத்து செம்ம ரீச் கொடுத்தது. அதன்பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்றார்.

யாஷிகா எப்போதும் சமூக வலைத்தளங்களில் அக்டிவாக இருப்பவர். அவர் அடிக்கடி ஹாட்டான புகைப்படங்களையும் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகிறார்.

சமீபத்தில் அவர் நடத்திய போட்டோஷுட் தான் செம்ம வைரல். அதில் மோசமான கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்துள்ளார். அதை பார்த்து ரசிகர்களும் அவரை வறுத்தெடுத்து வருகின்றனர்.

இன்று பிக்பாஸ் வீட்டிற்குள் மஹத் மற்றும் யாஷிகா வந்துள்ளனர். போட்டியாளர்களை போட்டியில் நல்ல கவனம் செல்லுத்துங்கள் என்று கூறியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *