Home / பிக் பாஸ் / ஷெரீனை சிங்களத்தில் திட்டிய தர்ஷன்..! அதை பார்த்து சிரித்த லாஸ்லியா – தர்ஷன் சொன்னது என்ன தெரியுமா..?

ஷெரீனை சிங்களத்தில் திட்டிய தர்ஷன்..! அதை பார்த்து சிரித்த லாஸ்லியா – தர்ஷன் சொன்னது என்ன தெரியுமா..?

தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 தற்போது இறுதி கட்டத்தை எட்டிவிட்டது. இந்நிலையில் இன்று பிக்பாஸ் வீட்டிற்குள் மகத் மற்றும் யாஷிகா வந்தனர்

அந்த வகையில் தற்போது உள்ளே லாஸ்லியா, கவின், சாண்டி, முகென், தர்ஷன், ஷெரின் ஆகியோர் உள்ளே இருக்கிறார்கள். இதில் முகெனை தவிர மற்ற அனைவரும் நேரடியாக நாமினேட் செய்யப்பட்டுள்ளனர்.

இன்று பிக்பாஸ் நிகழ்ச்சியில் தர்ஷன் சிங்கள மொழியில் ஷெரீனை திட்டினார். “எல்லாத்தையும் ஒன்னு விடாமல் சுத்தம் பண்ணு. நேரத்தை வீணாக்காதே. நீ என்ன லூசா. சீக்கிரம் சுத்தம் பண்ணு” என சிங்களத்தில் திட்டினார்.

அங்கு உள்ளவர்களில் லாஸ்லியாக்கு மட்டுமே சிங்கள மொழி தெரியும் என்பதால் தர்ஷன் திட்டியதை புரிந்து கொண்டார் விழுந்து விழுந்து சிரித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *