Home / பிக் பாஸ் / ரூ 5 லட்சம் பணத்துடன் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினாரா கவின்..? நடந்தது என்ன..?

ரூ 5 லட்சம் பணத்துடன் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினாரா கவின்..? நடந்தது என்ன..?

பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடைய இன்னும் இரண்டே வாரங்கள் தான் இருக்கிறது. இறுதி கட்டத்தை நோக்கி வந்துவிட்டது. வெற்றியாளரை அறிவதற்கு இன்னும் சில தினங்களே உள்ளன.

இந்நிலையில் இன்று பிக்பாஸில் ரூ 5 லட்சம் கொடுத்து இதை எடுத்துக்கொண்டு வீட்டை விட்டு யார் வேண்டும் என்றாலும் செல்லலாம் என்று கூறியுள்ளாராம்.

இதை கேட்ட கவின் உடனே இந்த வீட்டில் யாருக்குமே பிடிக்க வில்லை நானே செல்கின்றேன் என்று கூறியுள்ளாராம். இவ்வாறு ஒரு தகவல் கசிந்துள்ளது.

இருப்பினும் இது உண்மையா..? அல்லது வதந்தியா என்று தெரிய வில்லை. இன்று இரவு நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் வரை பொறுத்திருந்து பார்ப்போம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *