Home / புகைப்படங்கள் / பிகினி உடையில் யோகா செய்யும் அனேகன் பட நடிகை – புகைப்படம் இதோ

பிகினி உடையில் யோகா செய்யும் அனேகன் பட நடிகை – புகைப்படம் இதோ

அனேகன் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்தவர் அமைரா டஸ்துர். இவர் தற்போது பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவர்.

சமீபத்தில் அமைரா இன்ஸ்டாகிராமில் மிக கவர்ச்சியான ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதை பார்த்த ரசிகர்கள் மிக மோசமாக விமர்சித்து வருகின்றனர்.

தற்போது பிகினி உடையில் யோகா செய்யும் புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். அந்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டும் உள்ளார்.

தற்போது பாலிவுட் படங்களில் மட்டும் கவனமா செலுத்தி வருகிறார். மேலும் தமிழில் சந்தானம் ஜோடியாக அவர் ஒரு படத்தில் விரைவில் நடிக்க உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *