Home / புகைப்படங்கள் / விருதுவிழாவிற்கு மோசமான கவர்ச்சி உடையில் வந்த நடிகை ராதிகா ஆப்தே – போட்டோ உள்ளே

விருதுவிழாவிற்கு மோசமான கவர்ச்சி உடையில் வந்த நடிகை ராதிகா ஆப்தே – போட்டோ உள்ளே

பாலிவுட் சினிமாவில் முக்கிய நடிகைகளில் ஒருவர் ராதிகா ஆப்தே. இவர் தமிழ் சினிமாவில் கபாலி, ஆல்இன்ஆல் அழகுராஜா உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.

சமீபத்தில் இவர் ஒரு ஹாலிவுட் படத்திலும் நடித்துள்ளார். அதில் அவர் நிர்வாணமாக நடித்த படுக்கையறை காட்சிகள் வெளியாகி சர்ச்சை ஏற்படுத்தின.

இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற விருதுவிழா ஒன்றிற்கு வந்த ராதிகா ஆப்தே படுகவர்ச்சியான ஆடை அணிந்து பார்ப்போரை கவர்ந்து வருகிறார். இதன் புகைப்படத்தை சமுகவலைத்தளத்தில் பகிர்ந்து வருகிறார்கள்.

வெளிநாட்டு காதலனுடன் திருமணமான பின்பும் நடித்து வரும் நடிகைகளில் இவரும் ஒருவர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *