Home / பிக் பாஸ் / இதனால் தான் நான் வெளியேறினேன்..! உண்மையை கமலிடம் கூறிய கவின்

இதனால் தான் நான் வெளியேறினேன்..! உண்மையை கமலிடம் கூறிய கவின்

பிக்பாஸ் நிகழ்ச்சி நாளுக்கு நாள் செம்ம பரபரப்புடன் நகர்ந்து வருகின்றது. இறுதி கட்ட பயணம் தொடங்கிவிட்டது. கவின், லொஸ்லியா காதலில் ஆரம்பித்து மோதலில் முடிந்தது செம்ம சுவாரஸ்யம் தான்.

அண்மையில் கவின் நிகழ்ச்சியை விட்டு வெளியேறியது அனைவருக்கு அதிர்ச்சியே. இவர் இறுதி போட்டி வரை வருவார் என்று பார்த்தால் நடுவிலேயே ரூ. 5 லட்சத்தை எடுத்துக் கொண்டு வெளியேறினார்.

இந்நிலையில் கவினை அழைத்து வெளியேறிய காரணங்களை கமல்ஹாசன் கேட்டார். கவின் வெளியேறியது குறித்த காரணத்தை தெரிவித்துள்ளார்.

என்னால் லாஸ்லியாவின் கேம் பாதித்தது என்று நினைத்தேன். இதனால் நான் இறுதி வாரத்திற்கு முன் வெளியேற வேண்டும் என்று நினைத்தேன்.

குறிப்பாக அனைவரின் குடும்பங்கள் உள்ளே வந்த அந்த வாரம் தான் நான் மிகவும் வருத்தப்பட்டேன். என்னால் லாஸ்லியா பாதிக்கபட்டுள்ளார் என்று உணர்ந்தேன் என்று கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *